THASAMPALAYAM
மனையின் முக்கிய சிறப்பு அம்சங்கள்:
- 24 மணிநேரமும் போக்குவரத்து வசதி.
- மனையின் நுழைவாயிலில் பிரமாண்டமான ஆர்ச் மற்றும் கேட்.
- 25 அடி மற்றும் 23 அடி அகலமான சாலை வசதி .
- குடிநீர் மற்றும்மின்சார வசதி.
- சாலையோரங்களில் இருபுறம்மும் மரக்கன்றுகள் .
- மனைகளைச் சுற்றிலும் பாதுகாப்பான கம்பி வேலி.
- மனைகளைச் சுற்றிலும் குடியிருப்புகள் நிறைந்த பகுதி.
- மனைகளைச் சுற்றிலும் பள்ளிகள் கல்லூரிகள் நிறைந்த பகுதி.
- எங்களிடம் வீட்டுமனை வாங்கும் அனைவருக்கும் தாய்ப்பத்திரம், பட்டா, சிட்டா , E.C ., F.M.பி இவை அனைத்தும் அடங்கிய வழங்கப்படும்.
- நிலத்தின் மதிப்பு மிக மிக விரைவில் உயர வாய்ப்புள்ள பகுதி.
- சேமித்த பணத்தை எங்கள் வீட்டு மனைகளில் முதலீடு செய்ய உகந்த இடம்.
- வாஸ்து முறைப்படி அமையப்பெற்ற வீட்டுமனைகள்.